1. யார் காப்பார் என்று தமிழன்னை ஏங்கிய போது நான் காப்பேன் என்று எழுந்தார் ஒருவர். அவர் யார்?
2. தேவநேயப் பாவாணர் எத்தனை நூல்களைப் படைத்துள்ளார்?
3. 'ஞானக்கண்ணாடி' என்ற சமய நூலை எழுதியவர் யார்?
4. 'தட்சிண மேரு' என்று இராசராசனால் அழைக்கப்பட்ட கோவில் எது?
5. தமிழ் ஆட்சி மொழியாகத் திகழும் நாடுகள்
6. தன்மையின் அடிப்படையில் அமைந்த நிலத்தின் பெயர் எது?
7. பொருத்துக
(a) குறிஞ்சி 1. துடி
(b) முல்லை 2. தொண்டகம்
(c) மருதம் 3. ஏறுகோட்பறை
(d) பாலை 4. மணமுழா
(a) (b) (c) (d)
8. பொருத்துக
பெரும் பொழுது மாதம்
(a) கார்காலம் 1. மார்கழி, தை
(b) முன்பனிக்காலம் 2. ஆவணி, புரட்டாசி
(c) முதுவேனிற்காலம் 3. ஐப்பசி, கார்த்திகை
(d) குளிர்காலம் 4. ஆனி, ஆடி
(a) (b) (c) (d)
9. உற்றறிதல் + சுவைத்தல் + நுகர்தல் -
இம் மூன்றும் எவ் உயிர்களுக்கு உரியது
10. பிரித்து எழுதுக?
வேறில்லை